கருப்பாநதி அணை நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ளது .இது , சொக்கம்பட்டி என்னும் ஊரில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைத்துள்ளது. கருப்பாநதி அணை இயற்கை வாய்ந்த எழில்மிகு மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் ஆற்றின் குறுக்கே கட்டபட்டுள்ளது. 1971 அம் ஆண்டு கருப்பாநதி அணை கட்ட ஆரம்பிக்கப்பட்டு,பின்பு 1977 ஆம் ஆண்டு அணை கட்டும் பணி நிறைவு செய்யப்பட்டது.
Comments
Post a Comment